COVID-19- செல்ஃபோனை சார்ஜ் செய்வது போல இந்த முககவ சத்தை 30 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்யும் போது வைரஸ்கள் கொல்லப்படுகின்றன
தன்னைத்தானே கிருமி நீக்கம் செய்து கொள்ளும் முகக்கவசங்களை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர் (ஆனால் சீனாவில் இதை அறிமுகப்படுத்தி சந்தைப்படுத்தி விட்டனர் ஆனால் இதனால் என்ன பக்கவிளைவு உண்டாகும் என்பது யாருக்குமே தெரியாது. நாங்கள் இதை உங்களுக்குத் தருவது தகவலுக்கு மட்டுமே.
இந்த வீடியோ யூடியூப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது முன் பக்கத்தில் உள்ள புகைப்படம் மீண்டும் செய்யப்பட்டது) 30 நிமிடங்களுக்கு சார்ஜிங் செய்ய முடியும். கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முகக்கவசம் சார்ஜ் செய்தால் உள்ளே இருக்கும் கார்பன் இழைகளுக்குள் 158 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உருவாக்கப்பட்டு வைரஸ்கள் கொல்லப்படுகின்றன.