COVID-19 விதிகளை மீறியதாக புகார் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்தவர் மீது வழக்குப் பதிவு
நடிகர் விஜய் தமிழக முதல்வரை சந்தித்து பேசிய பின்னர் தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், மத்திய அரசு தடை விதித்த பிறகு, தமிழக அரசு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தததை வாபஸ் வாங்கியது. மாஸ்டர் திரைப்படம் 50 சதவீதம் இருக்கைகளுடனே திரையிடப்படும் என உத்தரவு போடப்பட்டது.
தியேட்டர்களில் விதிமீறல் மாஸ்டர் படம் வெளியான நிலையில், ஏகப்பட்ட தியேட்டர்களில் கொரோனா விதிமுறைகளை பல தியேட்டர்கள் கடைபிடிக்காத நிலை ரசிகர்கள் வெளியிட்ட phone வீடியோக்கள் மூலமாகவே தெரிய வந்தன. மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், 50 சதவீத இருக்கைக்கும் அதிகமாக ரசிகர்கள் படம் பார்த்தது உள்ளிட்ட விதிமீறல்கள் நடந்தன.
இதனால் படத்தை ரிலீஸ் செய்தவர், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் வழக்குப் பதிவு