நீதிக்கான நடை பயணம் Day 2 Walk for Justice from Barrie to Toronto
Day 2 Walk for Justice from Barrie Ontario to the Ontario Provincial Parliament #Toronto இலங்கை தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு உரிமைகளை வழங்க கூடிய விதமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி Barrie நகரிலிருந்து Toronto jநகர் நோக்கி தமிழ் மக்களின் 2வது நாள் நீண்ட நெடு நடைபயணம் – நேரடி ஒளிபரப்பு