நிகழ்வுகள்-Events

நீதிக்கான நடை பயணம் Day 3 Walk for Justice from Barrie to Toronto

நீதிக்கான நடை பயணம் 3ம் நாள் March.16.2021

Day 3 Walk for Justice from Barrie Ontario to the Ontario Provincial Parliament Toronto இலங்கை தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு உரிமைகளை வழங்க கூடிய விதமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி Barrie நகரிலிருந்து Toronto நகர் நோக்கி Walk

ஆரம்பிக்கும் இடம்
157 Holland St E
Bradford ON L3Z 1X8
Canada
(தமிழ் குறோசறி 7C SEA FOOD முன்பாக)
நீதிக்கான நடைபயணம்
3ம் நாள்
(March.16.2021)

நிறைவு செய்யும் இடம்
நிறைவு நேரம் மாலை 5 மணி
Bernard Terminal
Richmond Hill
Ontario.
தொடர்பு இலக்கம்
647-808-7766
647-782-1977

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!