Muthuvel Karunanidhi Stalin is an Indian politician from Tamil Nadu and the opposition leader in the Tamil Nadu Legislative Assembly since 25 May 2016. He is the son of the former Chief Minister of Tamil Nadu, M. Karunanidhi. He’s also the President of the Dravida Munnetra Kazhagam political party
தலைவர் மு.க ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை “மார்ச் 10ஆம் தேதி நான் வெளியிட்டேன் அதை நான் அமுல்படுத்த”
அடுத்த 10 ஆண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டேன்!
பொருளாதாரம் – வேளாண்மை – நீர்வளம் – கல்வி-சுகாதாரம் – நகர்ப்புற வளர்ச்சி – ஊரக உட்கட்டமைப்பு- சமூகநீதி துறைகளில் கவனம் செலுத்தி, தமிழகம் தலை நிமிரும்.
7 உறுதிமொழிகளை இலட்சக்கணக்கானோர் முன்னிலையில் ஏற்றேன்!