
- This event has passed.
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் -35
05/12/2020 @ 09:00 - 22:00 EST
இணையவழி உரையாடல் -35
நாள்-05.12.2020 சனிக்கிழமை மாலை 7.30-8.30
தலைப்பு:”வாருங்கள் வாசிக்கலாம்”
உரையாளர்: கந்தையா பத்மானந்தன், செயற்றிட்ட ப்பணிப்பாளர், கல்வி அமைச்சு.
ஒருங்கிணைப்பு-
திரு சி சரவணபவானந்தன் செயலாளர் தமிழறிதம்
மின்னஞ்சல்-thamizharitham@gmail.com
வட்ஸ்அப் +94 766427729
முகநூல் https://facebook.com/thamizharitham
———————————————
முக்கிய குறிப்பு:
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயரைக் குறிப்பிட்டு மேலேயுள்ள,மின்னஞ்சலுக்கு அல்லது “வட்ஸ்அப்” ற்கு கோரிக்கையை அனுப்பி இணைப்பு விபரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
சி சரவணபவானந்தன்
செயலாளர்
தமிழறிதம்