Loading Events

« All Events

  • This event has passed.

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்-இலங்கை-இணையவழி உரையாடல்- 41

January 16 @ 09:00 - 10:00 EST

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல்  – 41
நாள்-16.01.2021   சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 மணி
தலைப்பு : கற்றல் மற்றும் கற்பித்தலில் கூகுள் கருவிகள்


உரையாளர்: திரு.ச.இலங்கேஸ்வரன்
செயற்குழு உறுப்பினர் தமிழறிதம்,
ஆசிரிய ஆலோசகர் – தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்,    வலயக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு
ஒருங்கிணைப்பு:  திரு சி. சரவணபவானந்தன்
செயலாளர், தமிழறிதம்.
மின்னஞ்சல் – thamizharitham@gmail.com
வட்ஸ்அப் +94 766427729
முகநூல் https://facebook.com/thamizharitham

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயரைக் குறிப்பிட்டு
மேலேயுள்ள,மின்னஞ்சலுக்கு அல்லது “வட்ஸ்அப்” ற்கு கோரிக்கையை அனுப்பி
இணைப்பு விபரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
சி சரவணபவானந்தன்
செயலாளர்
தமிழறிதம்

Details

Date:
January 16
Time:
09:00 - 10:00 EST

Organizer

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்
Email:
info@thamizharitham.org.lk
Website:
thamizharitham.org.lk

Venue

இணையவழி உரையாடல்
Sri Lanka + Google Map
Website:
thamizharitham.org.lk
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!