Facebook Messenger Rooms எனும் புதிய வீடியோ காலிங் அறிமுகம்!
முற்றிலும் புதிய வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களான டூகெதர் அட் ஹோம் ஸ்டிக்கர் பேக் இப்போது வாட்ஸ்ஆப்பின் உள்ளமைக்கப்பட்ட ஸ்டிக்கர் ஸ்டோர் வழியாக இலவசமாக
பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.மேலும் இந்த ஸ்டிக்கர்களை அனுப்புவதன் மூலம் உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வீட்டிலியேயே இருக்கச்சொல்லி ஊக்குவிக்க விரும்பினால், எங்கள் படிப்படியான வழிகாட்டியைப் பின்பற்றவும். zoom competitor