Gary Anandasangaree Liberal MP for Scarborough—Rouge Park Statement on the 12th Anniversary of the Mullivaikkal Genocide

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவுநாள் குறித்த அறிக்கை
ஸ்காபறோ ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

Madam Speaker, on May 18, Tamils in Canada and around the world will mark the 12th anniversary of the Mullivaikkal genocide.
They will mourn, they will grieve, they will commemorate and they will resolve to never again be witness to such genocide and atrocity in our world.
Sadly, this right to commemorate itself is under attack. The Sri Lankan state continues to desecrate memorials and threaten those who commemorate.
Despite these restrictions, Tamils on the island and around the world will join hands on May 18 in person or virtually to pay tribute to our fallen brothers and sisters, and recommit to ensuring that Tamils can live on the island with freedom, equality and self-determination.
We will continue to be resilient and never be silenced. The monuments to those who were lost is etched in our collective memory and in our hearts.
The march towards justice is long and painful, but we will continue until justice is served.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவுநாள் குறித்த அறிக்கை
ஸ்காபறோ ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவுநாளை நினைவுகூர்ந்து நாடாளுமன்றத்தில் பின்வருமாறு உரையாற்றினார்:
சபாநாயகர் அவர்களே, கனடாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள், மே 18 ஆந் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவு நாளைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் துக்கம் கடைப்பிடித்து, துயருருவதுடன், இத்தகைய இனப்படுகொலையையும், அட்டூழியத்தையும் இந்த உலகில் மீண்டும் அனுமதிக்கப்போதிவல்லையென உறுதிபூணுவார்கள். ஆனால், நினைவுகூர்வதற்கான உரிமைகூடக் கவலைக்குரிய வகையில் தற்போது தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இலங்கை அரசு நினைவுச் சின்னங்களைத் அவமதிப்பதும், நினைவேந்தல் புரிவோரை அச்சுறுவதும் தொடர்ந்துவருகிறது.
இலங்கைத் தீவிலும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள், இந்தக் கட்டுப்பாடுகளின் மத்தியிலும், மே 18 ஆந் திகதி நேரடியாகவோ, மெய்நிகர் முறையிலோ கரங்கோர்த்து மரணமான எமது சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், தமிழர்கள் சுதந்திரம், சமத்துவம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுடன் இலங்கைத் தீவில் வாழ்வதை உறுதி செய்வதற்கு மீள உறுதிபூணுவார்கள். நாம் எதையும் தாங்கிக்கொள்வோம். எம்மை ஒருபோதும் மௌனமாக்க முடியாது. மறைந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் எமது கூட்டு நினைவிலும், எமது இதயங்களிலும் அமைந்துள்ளன. நீதியை நோக்கிய பயணம் நீண்டதாகவும், வேதனையானதாகவும் இருந்தாலும், நீதி கிடைக்கும் வரை நாம் அதைத் தொடர்வோம்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!