NewsWorld

Japan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு

China warns of action over Japan’s decision to dump radioactive Fukushima water into the sea

Fukushima அணு உலைப் பேரழிவு என்பது ஜப்பான் கடல் பகுதியில் 11 மார்ச் 2011 அன்று ஏற்பட்ட சுனாமியால் ஃபுகுசிமா அணு உலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டதைக் குறிக்கும். இது 1986ல் ஏற்பட்ட செர்னோபில் விபத்தின் கதிர்வீச்சு போல் கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகப் பேரழிவை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் கூறினர்

Photo: Kyodo


இந்நிலையில் பத்து வருடங்களுக்கு பின்பு அதிலுள்ள கழிவு நீரை கடலுக்குள் பாய்ச்ச ஜப்பானின் முடிவை சீனா தனது கடும் எதிர்ப்பையும் எச்சரிக்கை விடுத்துள்ளது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!