Skip to content
The Tamil Journal – Members of the National Ethnic Press and Media Council of Canada

The Tamil Journal ISSN :2563-2566

DMCA.com Protection Status

  • Home
  • News
    • Nation
    • World
    • Travel
    • Sports
    • Health
    • CORONAVIRUS
  • Entertainment
  • Technology
  • ARTICLES
    • கட்டுரை
    • கணினித்தமிழ்
  • Events
  • Contact Us – தொடர்புக்கொள்ள
  • LiVe
  • Historical Events
NationNews

Letter from Scarborough MPs to Premier Ford on vaccine distribution

April 15, 2021 Tamil Ed...

  • தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
  • Ontario Premier make an Announcement-நேரடி ஒளிபரப்பு
Share This Post:

You May Also Like

இலங்கையில் கொரோனவைரஸ் விட Chinese Language மொழியை படிப்பதற்கு கொழும்பு பல்கலைக்கழகம் ஆர்வம் காட்டி வருகின்றது

October 16, 2020 Tamil Ed...

யாழ் நகரில் மீண்டுமோர் எழுச்சி பேரணி

March 17, 2021 Tamil Ed...

PM Justin Trudeau makes announcement in Toronto – September 9, 2020

September 9, 2020 Tamil Ed...
1 232
Load Post

Member of

Translated from Tamil (not translated by human) - page's available in the following languages "Select your language - Sélectionnez votre langue"

Send money with Remitly-Special first time offer

News Archive: Access the past.

  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • November 2021
  • October 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021
  • May 2021
  • April 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020
  • October 2020
  • September 2020
  • August 2020
  • July 2020
  • June 2020
  • May 2020
  • April 2020
  • December 2010
Currency Converter
Web Hosting Canada

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

Google Search

https://ttjcan.com

Ontario news

  • Premier Ford to Hold a Press Conference
  • Government Continuing to Deliver on Mandate to Protect Ontario
  • Ontario Building New Emergency Preparedness and Response Headquarters, Future Home of Ontario Corps
  • Ontario Opening New Finch West LRT
  • Ontario Welcomes $533 Million Investment in Agri-food Manufacturing
Web Hosting Canada

The Tamil Journal

Tamil News in Tamil,Read Tamil latest news, Headlines in Tamil, Daily updates, Breaking news in Tamil,தற்போதைய செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ் நியூஸ்

The Tamil Journal
YouTube Video UCf-GJ3_4qYW_fuxJtkLdPYA_ljU0lxzoXzE Special Event Community  Broadcasting

Canadian weather today
#toronto #markham #news #canada 
#thetamiljournal #tamil #tamilnews #weathertoday #news 
www.thetamiljournal.com
Special Event Community  Broadcasting

Canadian weather today
#toronto #markham #news #canada 
#thetamiljournal #tamil #tamilnews #weathertoday #news 
www.thetamiljournal.com
Special Event Community  Broadcasting

www.thetamiljournal.com
நியூ டெல்லி, டிச. 5 — இந்தியாவிற்கு இருநாள் அரசு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடி உடன் நடத்தப்பட்ட உச்சி மாநாட்டின் போது பல துறைகளில் வரலாற்றுச் சாதனையான ஒப்பந்தங்களுக்குத் தலைமை தாங்கினார். இந்த பயணம் “இரு நாடுகளின் உறவுக்கு புதிய உயிர் புகுத்தும்”தாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் 5 ஆண்டு திட்டம்

இந்தியா–ரஷ்யா இடையே 2025–2030 இற்கான புதிய பொருளாதார கூட்டாண்மைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. முக்கிய அம்சங்கள்:

வர்த்தகத்தை USD 100 பில்லியனாக உயர்த்துதல்

எரிசக்தி, விவசாயம், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய முதலீட்டு வழிகள்

“Make in India” திட்டத்தில் பாதுகாப்பு உற்பத்திக்கு ரஷ்ய தொழில்நுட்ப ஒத்துழைப்பு

ரூபிள்–ரூபாய் அடிப்படையிலான பரிவர்த்தனை முறைக்கு முன்னேற்பாடுகள்

பிரதமர் மோடி, “இரு நாடுகளின் பொருளாதார இணைப்பு எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளம் பெறும்” எனக் கூறினார்.

பாதுகாப்பு துறையில் பெரும் முன்னேற்றம்

S-400 அமைப்பு, ராணுவப் பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் உள்ளிட்ட பாதுகாப்பு துறையில் இரு நாடுகளும் முக்கிய முடிவுகளை எடுத்தன.

RELOS ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதி கட்டத்திற்கு

கூட்டு ஆயுத உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப பகிர்வில் புதிய ஒப்பந்தங்கள்

ரஷ்ய நியூக்ளியர் நிறுவனம் ரோசாட்டம் மூலம் கூடுதல் அணுமின் திட்டங்களுக்கு விரிவான பேச்சுவார்த்தை

ரஷ்யா, “இந்தியா உலகின் மிக நம்பத்தகுந்த பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்று” என புடின் தெரிவித்தார்.

எண்ணெய் விநியோகம் தடையின்றி தொடரும் – புடின் உறுதி

உலக அரசியல் அழுத்தங்களையும் பொருட்படுத்தாமல் ரஷ்யா இந்தியாவுக்கு:

எண்ணெய் & இயற்கை எரிவாயு விநியோகம் தொடரும்

விலைகுறைவு, நீண்டகால விநியோகம் ஆகியவை உறுதிசெய்யப்படும்

இதனால் இந்திய எரிசக்தி சந்தையில் நிலைத்தன்மை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர் பரிமாற்றம் – இந்தியர்களுக்கு புதிய வாய்ப்பு

ரஷ்யா:

இந்திய தொழிலாளர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கவுள்ளது

ஐடி, கட்டிடம், மருத்துவம் மற்றும் உற்பத்தி துறைகளில் இந்திய நிபுணர்களுக்கு அதிக தேவை

இந்தியாவுடன் மக்கள்–மக்கள் தொடர்புகளை அதிகரிப்பதற்காக கலாச்சாரம், கல்வி மற்றும் மீடியா துறைகளிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சர்வதேச அழுத்தங்களிடையே இந்தியா–ரஷ்யா உறவு உறுதியாகும்

உக்ரைன் மோதல் மற்றும் மேற்கு நாடுகளின் தடைகள் தொடர்ந்தாலும் இந்தியா தனது தனி நெறிச் செயல்திறன் (strategic autonomy) கொள்கையை வலியுறுத்தியது.

மோடி–புடின் இணைந்த அறிவிப்பில்:
“எங்கள் உறவு வெளிப்புற அழுத்தங்களால் பாதிக்கப்படாது.”
www.thetamiljournal.com
Canada is providing an initial $1 million in humanitarian assistance to support urgent relief efforts in response to the devastating floods in Sri Lanka-Juanita Nathan - Member of Parliament Pickering—Brooklin

"The number of people affected by Cyclone Ditwah in Sri Lanka has risen to over 2 million"

www.thetamiljournal.com
Special Event Community  Broadcasting

www.thetamiljournal.com
Special Event Community  Broadcasting  #worldnewstonight  #tamilnews #tamilnadu #tamilnewslive 
டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம்-Toronto Tamil Book Fair

தமிழ் இலக்கியம், மொழி மற்றும் பண்பாட்டு ஒற்றுமையைப் போற்றும் வரலாற்றுப் பெருவிழா

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் - 2025, கனேடிய வரலாற்றில் முதன்முறையாக நடைபெறவிருக்கும் தமிழ் பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் மாபெரும் இலக்கியப் பண்பாட்டு பெருவிழாவாக அமைகின்றது. இந்நிகழ்வின் சமூகப் பங்காளர்களாக கனடியத் தமிழர் பேரவை (CTC) மற்றும் ஐக்கிய இலங்கை முஸ்லிம் பேரவை - கனடா (USLMCC) இணைந்துள்ளன. இந்நிகழ்வு உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழ் பேசும் சமூகங்களை மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டின் வழியாக ஒருங்கிணைக்கும் ஒரு அரிய நிகழ்வாக அமையவிருக்கின்றது.
தமிழ் என்பது ஒரு மொழியைத் தாண்டி உயிர்ப்புடன் இருக்கும் பண்பாட்டு பாரம்பரியமாகும். உலகில் செம்மொழி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள பத்து செம்மொழிகளில் ஒன்றாக மதிக்கப்படும் தமிழ் 3000 ஆண்டுகள் நீடித்த இலக்கிய மற்றும் பண்பாட்டு மரபைக் கொண்டுள்ளது. தமிழ் மொழி பத்து நாடுகளில் அதிகாரப்பூர்வ, தேசிய அல்லது நிர்வாக மொழியாக அங்கீகரிக்கப்படுள்ளதோடு, அறுபத்தைந்து நாடுகளில் எண்பது மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது. டொரோண்டோ புத்தக அரங்கம் எங்கள் செழுமையான மொழியின் நிலைத் தன்மையையும், கலை நயத்தையும், மக்கள்களை ஒருங்கிணைக்கும் ஆற்றலையும் பெருமையுடன் போற்றுகிறது.

இந்த புத்தக அரங்கத்தின் நோக்கம் தமிழ் மொழி பேசுகின்ற பல்வேறு மக்கள்களை தமிழ் மொழி, இலக்கியம், அறிவியல் மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தின் அடையாளமாக ஒருங்கிணைத்தல், அவர்களது பங்களிப்பை தமிழ் மொழியின் பயன்பாடு, மேம்பாடு, நிலைத்த தன்மை, என்பவற்றை உறுதி செய்வதும், அவர்களது ஈடுபாட்டை அதிகரித்தலுமாகும். உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து இந்த இலக்குகளை அடைவதே இந்நிகழ்வின் உன்னதமான தூரநோக்காகும்.

இரு நாள் நிகழ்வாக நடைபெறும் இந்த புத்தக அரங்கத்தில் ஈழத் தமிழர்கள், இலங்கை முஸ்லிம்கள், மலையக தமிழர்கள், இந்தியாவின் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் பேசும் சமூகங்களின் புத்தகங்கள், வெளியீடுகள் மற்றும் படைப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இந்தக் கண்காட்சி, உலகத் தமிழர்களுக்கிடையேயான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி, இலங்கையிலும் புலம்பெயர் தமிழர் சமூகத்திலும் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான ஒற்றுமையை வலியுறுத்துவதாக அமையும்.

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025 டிசம்பர் 6 (சனிக்கிழமை) மற்றும் 7 (ஞாயிற்றுக்கிழமை) திகதிகளில் Malvern Family Resource Centre, 90 Littles Road, Scarborough, Ontario வில் நடைபெறவுள்ளது. இரு நாட்களிலும் புத்தக வெளியீடுகள், எழுத்தாளர் உரைகள், கலந்துரையாடல் அமர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைப் காட்சிப்படுத்த புத்தக மேசை ஒன்றை பதிவு பதிவுசெய்துகொள்ள முடியும். அதேபோல புத்தக வெளியீட்டு வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளவும் பதிவு செய்யலாம்.

டொரோண்டோ தமிழ் புத்தகக் கண்காட்சி அறிவு, ஒற்றுமை மற்றும் பண்பாட்டு மேன்மையின் பெருமைமிக்க அடையாளமாக திகழும்.

மேலும் விவரங்களுக்கு: www.torontotamilbookfair.com


www.thetamiljournal.com
Special Event Community  Broadcasting

www.thetamiljournal.com
Special Event Community  Broadcasting

www.thetamiljournal.com
Toronto Blue Jays face Los Angeles Dodgers in World Series


TOR 6


LAD 1


#Toronto

#CanadaFirst

#WorldSeries

@JournalTamil

#TorontoBlueJays

#bluejays



www.thetamiljournal.com
Load More... Subscribe




  • Home
  • News
  • Nation
  • World
  • Travel
  • Sports
  • Health
  • CORONAVIRUS
  • Entertainment
  • Technology
  • ARTICLES
  • கட்டுரை
  • கணினித்தமிழ்
  • Events
  • Contact Us – தொடர்புக்கொள்ள
  • LiVe
  • Historical Events

Use of this Website assumes Acceptance of Terms and Conditions and Privacy Policy. ©2009 - 2025 Thetamiljournal.com  All Rights Reserved Powered by:TTJ Canada

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!