NationNews

May 18-2009 என்கிற திரைப்படம் இனப்படுகொலையை உலகுக்கு உணர்த்த எடுக்கப்பட்ட படம்

May 18-2009 என்கிற திரைப்படம் உண்மைச்சம்பவங்களை ஆதாரமாக கொண்டு ஈழதமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையை உலகுக்கு உணர்த்த எடுக்கப்பட்ட படம். ஒட்டுமொத்த தமிழினமும் உண்மையை அறிவதோடு உலகின் ஏனையமக்களுக்கு தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கான ஆவணமாக பாதுகாக்க வேண்டியதொன்று. ஈழத்திலும் இந்தியாவிலும் தடைசெய்யப்பட்டபோதும் OTT யில் emkathai.com ஊடாக பார்க்கமுடியும்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!