Mississauga முன்னாள் மேயர் ஹேசல் மெக்கல்லின் தனது 101வது வயதில் மறைவு
Mississauga முன்னாள் மேயர் ஹேசல் மெக்கல்லின் தனது 101வது வயதில் மறைவு. இவர் 1978 முதல் 2014 வரை 12 முறை மேயராக ஆட்சி செய்து வந்தார்

நான் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வேன்’ என ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.