MP GARY ANANDASANGAREE இலங்கை செல்வதற்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
MP GARY ANANDASANGAREE இலங்கை செல்வதற்கு விசா மறுப்பு
கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு, இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது. ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்
Free speech apparently is allowed when it suits the government. @MarioArul Burning effigy's will not correct the failures of consecutive GOSL. Regrettably, Sri Lanka has refused my Visa out right. It's reprisal for the work we do. We will not be silenced. https://t.co/dgU5JdCqgm
— Gary Anandasangaree (@gary_srp) July 12, 2023
கனடாவின் தமிழர் இனப்படுகொலை நினைவுதினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலேயே
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவிகளை எரிப்பதை இங்கே காணலாம்



புகைப்படங்கள் டுவிட்டர் எடுக்கப்பட்டது