Mullivaikkal memorial statue inaugurated today
Sri Lanka On 08/01/2021 the old Mullivaikkal monument was destroyed with the help of the police and the Special Task Force(STF)
யாழ் பல்கலையில் கடந்த 08.01.2021 இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் மாணவர்களால் புதிதாக அமைக்கப்பட்டு இன்று 23/04/2021 திறந்துவைக்கப்பட்டது