P2P கடிதம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அனுப்பி உள்ளனர் “ஈழத்தமிழர்களின் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்”
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் கடிதம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பி உள்ளனர்
“ஈழத்தமிழர்களின் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்”