NationNewsWorld

SCARBOROUGH கண்டன வாகனப் பேரணி. ஆரம்பமாகின்றது.

SCARBOROUGH MARKHAM & STEELE கண்டன வாகனப் பேரணி. .

இலங்கை அரசின் தொடரும் இன அழிப்பின் தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது. இதை வன்மையாக கண்டிக்கும் முகமாக கனடியத் தமிழர் சமூகம் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கப்படும் கண்டன வாகனப் பேரணி

ஆரம்பமாகின்றது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!