Speaker of the Parliament of Sri Lanka. Meets Canadian High Commissioner ஏன் இந்த சந்திப்பு
சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தனே, இலங்கை கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனை சபாநாயகர் உத்தியோகபூர்வ இல்லத்தில் 18/11/2020 சந்தித்தார். இதில் என்ன கலந்துரையாடப்பட்டது என்பதை இன்னமும் வெளியிடப்படவில்லை