Sri Lanka: சட்டம் தெரியாது என்பது ஒரு சாட்டு அல்ல “Ignorance of the law is not an excuse”
Zoomயில் M. A. Sumanthiran
அனைவரும் சட்டம் அறிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதோடு அதனை தத்தமது பிரதேசங்களில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கும் பொது மக்களுக்கும் கொண்டு சென்று சேர்க்குமாறு கலந்துரையாடலில் பங்குபற்றிய இளம் சட்டத்தரணிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கேட்டுக் கொண்டார்
Virtual Workshop Series on “Basic Laws” by Hon.M.A.Sumanthiran – Member of Parliament, President’s Counsel