NationNews

Sri Lanka சிறைச் சாலைக்குள் துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகள் மண்டியிட வைத்த இராஜாங்க அமைச்சர்

The TNPF can confirm that on the evening of the 12th of September the State Minister for Prisons has gone to the Anuradhapura prisons, summoned the #Tamil political prisoners and had got two of them to kneel in front of him. #lka

Sri Lanka Anuradhapura சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் Lohan Ratwatte, Tamil political prisoners இருவரை அழைத்து, தனக்கு முன் மண்டியிட வைத்ததக தகவலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட Twitter பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!