World

SRI LANKA 17 ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு.

நாடு முழுவதும் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!