NationNews

Sri Lanka: One Country One Law- சட்டத்தை மதிக்காதவர் தலைவரா நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது இதற்கு தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார் இதில் 9 சிங்களவர்களும், 4 முஸ்லிம்களும் இந்த செயலணியில் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை

ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரின் கையெழுத்துடன்”ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான வர்த்தமானி”வெளியிடப்பட்டுள்ளது

The decision to appoint a Buddhist monk to oversee these sweeping reforms is stoking controversy

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!