Sri Lanka – Opposition protest in Colombo today

Thousands protest Colombo today (16) main opposition political party has blamed the economic crisis on President Gotabaya Rajapaksa’s government
அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் போராட்டத்தில் இறங்கிய மக்கள் பொலிசாரின் தடையை மீறி தலைநகர் நோக்கி படையெடுப்பு
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அரசிற்கு எதிரான மாபெரும் போராட்டம் திட்டமிட்டபடி கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில்!

ஐக்கிய மக்கள் சக்தயின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பின் பல்வேறு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொள்ளுபிட்டி மற்றும் அதனை அண்மித்த காலி வீதி முடங்கியுள்ளது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!