Sri Lanka’s State Minister of Prisons Lohan Ratwatte resigns தமிழ்க் கைதி அச்சுறுதல் விவகாரம்.
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் இராஜினாமா கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவத்திற்குப் பின்னர் நேற்று மாலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் அங்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள அதிகாரிகளிடம் மற்றும் சிறைக்கைதிகளிடம் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலதிக விபரங்கள் கீழே அழுத்தவும்