COVID-சவுதியில் சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரசுத் தரப்பில், கரோனா வைரஸ் பரவல் குறித்து அடுத்தகட்ட அறிவிப்பு வரும்வரை வகையில் சவுதியில் சர்வதேச விமானச் சேவை நிறுத்தப்படுகிறது சவுதியில் சர்வதேச விமான சேவை ரத்து
Read more