கனடியத் தமிழர் பேரவையின் ‘தமிழர் தெருவிழா 2020’ நிகழ்வு நேரடி ஒளிபரப்பை நீங்கள் The Tamil Journal ஊடாகவும் காணலாம்.
கனடியத் தமிழர் பேரவையால் (CTC) ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக நடாத்தப்பட்டு வரும் ‘தமிழர் தெருவிழா’ நிகழ்வு இவ்வாண்டு வித்தியாசமானதொரு முறையில் நடைபெறவிருக்கிறது. கோவிட்19 நோய்த் தொற்றினைத் தவிர்க்குமுகமாக இம்முறை
மேலும் படிக்க