EntertainmentNationNews

Tamil Fest கனடாவில் கோலாகல மாக தமிழர் தெருவிழா2023-1வது நாள்

Tamil Fest 2023 on August 26th and 27th on Markham Rd இன்று கோலாகலமாக தமிழர் தெருவிழா-1வது நாள்

TTJCan

டொரன்டோ மார்க்கம் வீதியில் Markham Rd Tamil Fest தமிழர் தெருவிழா முதலாவது நாள் தொடக்க விழா. தமிழ் மக்களின் பாரம்பரிய, கலாச்சார, கலை அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!