NationNews

TERROR ATTACK பிரித்தானியாவில் உயிரிழந்த எம்.பி அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

UK கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினரான Sir David Amess வெள்ளிக்கிழமை Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் நடந்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

எம்.பியின் இந்த மரணம் பிரித்தானியாவையே உலுக்கியுள்ளது. குறிப்பாக பிரதமர் Boris Johnson
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியிலும் மிகுந்த மனவேதனையிலும் இருப்பதாக தெரிவித்திருந்தார்

Sir David Amess MP

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!