NationNews

Terror attack at Hamid Karzai International Airport நிலையத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு 72 பேர் பலி அமெரிக்கா கண்டனம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். அங்கு தாலிபான்கள் ஆட்சியை பிடித்து 12 நாட்கள் ஆகிவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதி அன்று US படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்தமாக வெளியேற உள்ளது. இந்த நிலையில்தான் மக்கள் ஆப்கானிஸ்தானை காலி செய்து வேறு நாடுகளுக்கு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். முக்கியமாக பெண்கள் பலர் கூட்டம் கூட்டமாக நாட்டை காலி செய்து வெளியேறி வருகிறார்கள்

விமான நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 72 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன இதில் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் 12 பேர் பலியானதாகவும் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிகின்றன

President Biden Delivers Remarks on the Terror Attack on Hamid Karzai International Airport

Video from U.S. Department of State

President Biden Delivers Remarks on the Terror Attack on Hamid Karzai International Airport, and the U.S. Service Members and Afghan Victims Killed and Wounded, on August 26, 2021

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!