The Tamil Journal சக எழுத்தாளர்களில் ஒருவரான கனடா மூர்த்தி கலந்து கொள்ளும் “ஆவணப்படங்களில் தமிழ் இலக்கிய முகங்கள்” என்ற தலைப்பிலான நேரடி ஒளிபரப்பு
TheTamilJournal சக எழுத்தாளர்களில் ஒருவரான கனடா மூர்த்தி கலந்து கொள்ளும் “ஆவணப்படங்களில் தமிழ் இலக்கிய முகங்கள்” என்ற தலைப்பிலான நேரடி ஒளிபரப்பு இன்று (21-08-2020) காலை 7:30 மணிக்கு ஆரம்பம். இலக்கிய ஆர்வலர்கள் பார்த்து மகிழவும்.
சென்னை ‘டிஸ்கவரி புக் பலஸ்’ நிறுவனம், தமிழ்நாடு காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக தமிழ்த்துறையுடன் இணைந்து இணையவழி உரையரங்கத் தொடரை நடத்திவருகிறது.
நாடுகடந்த கலை இலக்கிய செயல்பாட்டாளர்கள் பலரும் இதில் பங்கேற்கிறார்கள். இன்று 21-08-2020 வெள்ளிக்கிழமை கனடிய நேரம் 7:30க்கு “ஆவணப்படங்களில் தமிழ் இலக்கிய முகங்கள்” என்ற தலைப்பில் கனடா மூர்த்தி கலந்து ரொறன்ரோவிலிருந்து இணையவழி உரையாற்றுகிறார்.