LiVe நேரடி ஒளிபரப்புNationNews

TNA Canada பொதுக்கூட்டம் -Sri Lankan MP’S M. A. Sumanthiran & Shanakiyan கலந்து கொள்ளும் நிகழ்வு

இன்று சனிக்கிழமை (20) 1686 Ellesmere Road, Scarborough ON Canada இல் அமைந்துள்ள JC’S Banquet மண்டபத்தில் பொதுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் M A.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு

Video-01

⚠️WARNING: Graphic Content & Strong Language. Viewer Discretion Advised.⚠️

Video-02

⚠️WARNING: Graphic Content & Strong Language. Viewer Discretion Advised.⚠️

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் மற்றும் சாணக்கியன் நடாத்திய கனடிய தமிழர்களுக்கான பொதுக் கூட்டத்தில் திரு சாணக்கியன் பேச்சை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் திரு சுமந்திரன் அவர்கள் தனது பேச்சை ஆரம்பித்து சில நிமிடங்கள் கடந்த நிலையில் பொதுமக்கள்(மண்டபத்துக்கு உள்ளேயும் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ) கேள்விகள் கேட்டும் ஆர்ப்பாட்டம் செய்ய அங்கே கடமையிலிருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகன் ஒருவர் மீது கையை வைத்து தள்ளியதால் மேலும் எதிர்ப்பு வலுப்பெற்று மோசமான நிலையை அடைந்ததால் பொதுக் கூட்டம் இடை நிறுத்தப்பட்டு சுமந்திரன் பாதுகாப்பாக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

Video-03

⚠️WARNING: Graphic Content & Strong Language. Viewer Discretion Advised.⚠️

Viewer Discretion Advised.⚠️
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!