Todays Important Historical Events ~16 June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்

Todays Important Historical Events ~16June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்

1773 – வங்காளம் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முதன்மை மாகாணமானது. உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது.
1819 – குசராத்து, கச்சு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,550 பேர் உயிரிழந்தனர்.
1883 – இங்கிலாந்தில் விக்டோரியா நாடக அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
1940 – லித்துவேனியாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்தது.
1958 – 1956 அங்கேரியப் புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1963 – வஸ்தோக் 6: உருசியாவின் வலந்தீனா தெரசுக்கோவா (படம்) விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
2010 – பூட்டான் புகையிலைப் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்த முதலாவது நாடானது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!