Trump-Biden Race அமெரிக்க மக்கள் அதிபர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்க முடியாது
அதிபர் வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றாலும் அவர் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன
அமெரிக்க மக்கள், அவர்களது அதிபர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்க முடியாது. அந்நாட்டின் மக்கள் தேர்வுக் குழுவுக்கு(electoral college) வாக்களிப்பார்கள்.ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப
மக்கள் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். தற்போது மொத்தம் 538 பிரதிநிதிகள் குழு உறுப்பினர் இருக்கிறார்கள் இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி அடைய முடியும்
President Donald Trump is in a deeper hole heading into Election Day
The final polls before the election, released on Monday, continued to show Joe Biden ahead in enough swing states to win.