UK-LTTE- Lifttheban விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு உள்துறை செயலாளரைக் கோரி
2020 அக்டோபர் 21 அன்று விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டத்துக்கு முரணானது என்று பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
2021 பெப்ரவரி 18 அன்று உள்துறை அமைச்சு விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பாக
90 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தடை பிரித்தானிய தமிழர்களின் குடியுரிமை வாழ்க்கையை பாதிக்கிறது.
உங்களின் உதவி எங்களுக்கு தேவை.TGTE கேட்டுக் கொள்கின்றனர்
இங்கிலாந்து வசிப்பவர்கள் தயவு செய்து கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து படிவத்தை நிரப்பவும்.
விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு உள்துறை செயலாளரைக் கோரி இது உங்கள் எம்.பி. க்கு மின்னஞ்சல் அனுப்பும்.
www.lifttheban.uk (உங்கள் வீட்டில் இருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இணைந்து அனுப்ப முடியாது ) தொடர்புகளுக்கு:-07926899145 adminuk@tgte.org