NationNews

UNHRC A/HRC/51/L.1 இலங்கைக்கு ஆதரவாக 7 நாடுகள் மட்டுமே இதனால் தமிழர்களுக்கு???

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் மைய நாடுகளின் குழுவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் A/HRC/51/L.1 இருபது வாக்குகளின் ஆதரவுடன் நிறைவேறியது. மொத்தம் 47 நாடுகள் இச்சபையில் வாக்களிக்கும் தகமையைக் கொண்டிருந்தன. அவற்றில் தீர்மானத்துக்கு ஆதரவாக 20 நாடுகளும், எதிராக 7 நாடுகளும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது 20 நாடுகளும் தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்திருந்தன. 2012 இல் இலங்கை தொடர்பாக இச்சபையில் எடுக்கப்பட்டுவரும் வாக்கெடுப்புகளின்போது இம்முறைதான் இலங்கைக்கு ஆதரவாக மிகக்குறைந்த வாக்குகள் கிடைத்திருக்கின்றன

இம்முறை சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட பிரேரணை, எதிர்காலத்தில் கொண்டுவரப்படவிருக்கும் போர்குற்ற வழக்குகளில் சமர்ப்பிக்கப்படும் பொருட்டு தகவல்களைத் திரட்டிப் பகுப்பாய்ந்து அவற்றைச் சேகரித்துவைப்பதற்காக மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை நீடிப்பதுடன் மேலும் வசதியாக உள்ளது இது எப்படி இருக்க போது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வாக்களித்த நாடுகள் கிடைத்த அன்னைக்கே கீழே பார்க்கலாம்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!