ArticlesNewsகட்டுரைகலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

“கொரோனா அரசியல்” 37 கட்டுரைகளை : கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் யாழ்.பல்கலைக்கழகம் அவர்கள் தனது மாணவர்களான லக்சனா பாலகுமாரன் மற்றும் ஐ.வி.மகாசேனன் ஆகியவர்களை நெறிப்படுத்தி. 37 கட்டுரைகளை கொரோனா காலத்தில் ஆசிரியராலும் மாணவர்களாலும் எழுதப்பட்ட சர்வதேச மற்றும் இலங்கை சார்ந்த அரசியல் கட்டுரைகளை தொகுத்து “கொரோனா அரசியல்” எனும் நூலக தொகுத்துள்ளார்.

ஆக்கத்திற்காக யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரீ.கணேசலிங்கம் அவர்களுக்கு நன்றி





Leave a Reply

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!