ArticlesLiVe நேரடி ஒளிபரப்புNationNewsWorldகனடா மூர்த்தி

ஈழப்போராட்டத்தின் உந்துசக்தியாக அமைந்த சிவாஜியின் திரைப்படங்கள் குறித்த கனடா மூர்த்தியின் உரை

சிவாஜி கணேசன் குறித்த “நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நடிப்பு முறைமைகளும்” என்ற சர்வதேச இணையவழிக் கருத்தரங்கு கடந்த ஜூலை 15 முதல் ஆரம்பமாகி ஜூலை 21வரை நடைபெறுகிறது! Zoom வழியாக நடத்தப்படும் இக்கருத்தரங்கு இந்திய நேரம் மாலை 6:00 முதல் 8:00 வரை (கனடிய நேரம் காலை 8:30 முதல் 10:30 வரை) YouTube மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. லண்டனைச் சேரந்த ஈழத்தமிழர் பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் இந்தக் கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியுள்ளார்.

Streamed live @ KOOTHUKKALAM


கலந்துரையாடலில் நடிகர் நாஸர், ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட், நடிகர் பிரபு, முனைவர் பார்த்திபராஜா,  ஓவியர் மருது, முனைவர் மார்க்ரா, கனடா மூர்த்தி, தோழர் தங்கப்பன், முனைவர் பார்த்திபராஜா, பேராசிரியர் பிரபாகர், காட்சிப்பிழை சுபகுணராஜன், பேராசிரியர் அ.ராமசாமி, பேராசிரியர் மு.ராமசாமி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, நடிகர் ராஜேஷ்,  சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் ஆகியோர் கலந்து உரை நிகழ்த்தி வருகின்றனர்.
கலந்துதுரையாடலின் ஐந்தாம் நாளான இன்று TheTamil Journal இணையத்தளத்தின் சக எழுத்தாளர்களில் ஒருவராகவுமிருக்கும் கனடா மூர்த்தி உரையாற்றினார். “ஈழப்போராட்ட ஆரம்ப காலத்தில் உத்வேகம் தந்த சிவாஜி படங்கள்” என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட அவரது உரையை கீழே காணலாம்:
நிகழ்ச்சியின் ஏனைய பகுதிகளுக்கு இணைப்பு: https://www.youtube.com/channel/UCkiUd1QZMcdTsP4LWaBabCA

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!