நிகழ்வுகள்-Events

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்  இணைய வழி உரையாடல் – 68

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)   இணைய வழி உரையாடல் – 68
                                                                                                                                                                                                                                                                                                                                                  


நாள்- 24.07.2021   சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 மணி  (இலங்கை நேரம்)  
தலைப்பு:-  கல்வித் தொழில் நுட்பத்தின் நவீன போக்குகள்

உரையாளர் :- 
திரு.தங்கவடிவேல் செந்தூரன்,                                

முதுமாணி கணினி விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பமாணி
உதவி அதிபர்,
யா/ புத்தூர் ஸ்ரீசோமாஸ்கந்த கல்லூரி,
புத்தூர்.

நன்றியுரை :
திரு.ச.இலங்கேஸ்கேஸ்வரன்,
சேவைக்கால ஆலோசகர்,
இணைப்பாளர், தமிழறிதம் கல்விக்குழு

ஒருங்கிணைப்பு:     
திரு சி. சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம்.   

மின்னஞ்சல் : thamizharitham@gmail.com

வட்ஸ்அப் எண்:+94766427729

சூம் விபரம்:
நுழைவு எண் : 81891038941       கடவுச் சொல்: 2020

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!