மின்னஞ்சலின் 38வது ஆண்டு நிறைவு ஆகஸ்ட் 30, 2020 கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் வி. ஏ. சிவா ஐயாதுரை
E- மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும். இவர் தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.

Dr.SHIVA Ayyadurai மாசசூசெட்ஸில் இருந்து 21 ஆம் நூற்றாண்டின் செனட்டராக அமெரிக்காவின் செனட்டில் போட்டியிடுகிறார்