நிகழ்வுகள்-Events

அடையாள உண்ணாவிரதமும்-ஆங்கில நூல் வெளியீடும்

அடையாள உண்ணாவிரதமும்-தியாக தீபம் அவர்களைப்பற்றிய கையடக்க ஆங்கில நூல் வெளியீடும்

தியாகதீபம் திலீபன் அவர்களின் இறுதி நினைவுநாளில் 26/09/2024 இல் அடையாள உண்ணாவிரதமும் ,தியாக தீபம் அவர்களைப்பற்றிய கையடக்க ஆங்கில நூல் வெளியீடும், கனேடிய உணவு வங்கிக்கு ஒரு தொகுதி உணவுப் பொருட்களும் கையளிக்கப்படும் இந்நிகழ்வு Markham & Steel சந்தில் சந்திப்ல் உள்ள நியூஸ் பைசிலாண்ட் வணிக வளாகம் முன்பாக நடைபெறும். அடையாள உண்ணாவிரதம் காலை 8.00 முதல் மாலை 8.00 வரை நடைபெறும் . அனைவரும் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கிறோம். கனடா உணவு வங்கிக்கு உடவுக்கொ மாலை 4.00 மணி அறவில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் பற்றிய நூல் வெளியீடும், நினைவு உரைகளும் நடைபெற்று அடையாள உண்ணாவிரத நிறைவுடன் நிகழ்வுகள் நிறைவுபெறும் பிரதம் பணிமனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கனடா. தொடர்புகட்கு : 416-494-6659, 647-570-4078

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!