Historical EventsNationNews

இங்கிலாந்தில் துணைமேயரான முதல் தமிழ்ப்பெண்

இங்கிலாந்தில் ஆம்ஸ்பரி டவுன் கவுன்சில் 2022/23 ஆண்டுக்கான துணைமேயரான முதல் தமிழ்ப்பெண் மோனிகா தேவேந்திரன் இவர் இந்தியா தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்டவர் உலகின் பல பாகங்களில் தமிழர்கள் “தமிழ்” அடையாளத்தை நிலைநாட்டும் வகையில் பல சாதனைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்

Photo Amesbury Town Council ஃபேஸ்புக் may 9 2022

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!