NationNewsWorld

இந்திய உளவுத்துறை கனடாவில் ஆரம்பித்து அயல் நாடான அமெரிக்காவை சென்றடைந்துள்ளது

இந்திய உளவுத்துறை கனடாவில் ஆரம்பித்து அயல் நாடான அமெரிக்காவை சென்றடைந்துள்ளது

கடந்த ஜூலை மாதம் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக தெரிவித்திருந்தார், இதனால் இரு நாடுகளுக்கிடையில் பிளவு ஏற்பட்டது

அதே நிலை தற்போது அமெரிக்காவிற்கும் ஏற்பட்டுள்ளது, அண்மையில் அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்வதற்கான திட்டத்தை இந்திய அரசு தீட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாக எச்சரித்தார்.

இப்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் சக்தியாக இந்திய உளவுத்துறை மாறியுள்ளமையினால் Five Eyes intelligence என்ற அமைப்பு இந்தியாவிற்கு எதிரான விசாரணையை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!