NationNews

ஒன்ராறியோ லிபரல் கட்சி தலைமை தெரிவு

2023 Ontario Liberal Party Leadership Election

ஒன்ராறியோ லிபரல் கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க இந்த வார இறுதியில் 25-ம் 26 திகதிகளில் வாக்களிக்கின்றனர் இதில் நான்கு பேர் போட்டியிடுகின்றார்கள் போட்டியின் முடிவு டிசம்பர் மாதம் Dec.2 தேதி வெளியிடப்படும்

முந்தைய இரண்டு தலைமைப் போட்டிகளிலும் 44,000 மற்றும் 38,000 ஆக இருந்த இந்த வருடம் புதிய தலைவருக்கு வாக்களிக்க 100,000 க்கும் அதிகமானோர் தகுதி பெற்றதன் மூலம், தலைமைப் போட்டியில் வேட்பாளர்கள் சாதனை எண்ணிக்கையில் உறுப்பினர்களை பதிவுசெய்துள்ளனர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!