NationNews

கோவிட் 19 தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக truckers பேரணி Ottawa “Freedom Rally”

ஒட்டாவா- கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டம்

அரசாங்கத்தின் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடும்பத்துடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்

கனடாவில் 30 லட்சத்திற்கும் மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். இதற்கிடையே வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.லாரி டிரைவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன லாரி டிரைவர்கள் அனைவரும்
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தாத டிரைவர்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தற்போது கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன.இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பேரணிக்கு Canadian Trucking Alliance ஆதரவு வழங்கவில்லை

Canadian Trucking Alliance Statement to Those Engaged in Road/Border Protests
https://cantruck.ca/canadian-trucking-alliance-statement-to-those-engaged-in-road-border-protests/

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!