நிகழ்வுகள்-Events

செயற்கை நுண்ணறிவு – ஓர் எளிமையான அறிமுகம்-இணையவழி உரையாடல்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் :160-காலம்: 14.09.2024 சனிக்கிழமை இரவு 7.30 – 8.30

தலைப்பு: செயற்கை நுண்ணறிவு – ஓர் எளிமையான அறிமுகம் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண் : 160
காலம்: 14.09.2024 சனிக்கிழமை இரவு 7.30 – 8.30
உரையாளர்: முத்தையா இராமநாதன் மனவளர்ச்சிப் பயிற்சி மைய நிறுவனர், இயக்குநர், உளவியல் அறிதுயில் துறை வல்லுநர், சென்னை, தமிழ்நாடு
வட்ஸ்அப் +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
ஒருங்கிணைப்பு: சி. சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம்
சூம் நுழைவு எண் : 891 3342 8935 கடவுச்சொல்: Passcode: 2024
சூம் இணைப்பு: https://us02web.zoom.us/j/89133428935?pwd=fxSzp1YQWTvqiLroUqfAUyY1cAzrWk.1

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!