நிகழ்வுகள்-Events

இலங்கையில் இந்து கோவில்கள் அழிக்கப்படுவது பற்றிய கலந்துரையாடல்

Ontario மாகாண சபை உறுப்பினர் MPP LOGAN KANAPATHI யினால் ஒழுங்கு செய்யப்பட்ட. இலங்கையில் இந்து கோவில்கள் அழிக்கப்படுவது பற்றிய கலந்துரையாடல், இங்குள்ள இந்து ஆலய தாபகர்கள், இந்து மத குருமார்கள், இந்து அமைப்பினர்கள்,இந்து சமய நலன் விரும்பிகள், சமயம் நலன் கருதி அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்
இடம்:733 BIRCHMOUNT RD, SCAR, ONT, M1K1R5, 17th APRIL 2023, MONDAY at 7 00PM.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!