Historical EventsNationNewsUncategorized

கனடாவில் தமிழ் அறிஞருக்காக நிறுவப்படவுள்ள நினைவுச் சின்னம்.

கனேடிய மண்ணின் முதல் தமிழறிஞரான ஜி.யு போப் அவர்களுக்கு கனேடிய தமிழர் பேரவைனால் அவரது பிறந்த மண்ணில், அவரது உருவச்சிலை ஒன்றை திறந்து வைப்பதன் மூலம் கனேடிய தமிழர்கள் ஒரு புதிய சாதனையை படைக்க உள்ளனர்

George Uglow Pope was born on 24 April 1820 in Bedeque, Prince Edward Island in Canada. His father was John Pope (1791–1863), of Padstow, Cornwall, a merchant who became a missionary, who emigrated to Prince Edward Island in 1818, and Catherine Uglow (1797–1867), of Stratton, north Cornwall. The family moved to Nova Scotia, St. Vincent’s before returning to Plymouth, England in 1826 where John Pope became a prosperous merchant and ship-owner.[1] George Uglow Pope’s and his younger brother William Burt Pope studied at the Wesleyan schools in Bury and Hoxton and at the age of fourteen George joined missionary service in southern India

இந்த நிகழ்வு July மாதம் 15 ஆம் திகதி காலை 10 மணிக்கு AST (9 AM EST, 6:30 PM IST, 2 PM GMT) நடைபெற உள்ளது. இதில் உங்கள் அனைவரின் பங்களிப்பை அளிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றார்கள்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!