NationNewsWorld

இலங்கை சுதந்திர தின நிகழ்வுக்கு எதிராக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இந்த நிகழ்வில் கொழும்பு காலி முகத்திடலில் சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இடம்பெறுகின்றது. இதில் பிரதம அதிதியாக தாய்லாந்து பிரதமர் ஷரேத்தா தவிசின் கலந்து கொண்டார்.
75 வது சுதந்திர தினத்திற்கு 200 மில்லியன் செலவழிக்கப்பட்டது. ஆனால் 76 வது சுதந்திர தினத்திற்கு எவ்வளவு செலவழித்தார்கள் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை

76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள செய்தியில்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!