NationNewsWorld

இன்று சர்வதேச தாய்மொழி தினம்

இன்று உலகத் தாய்மொழி தின என் மொழி தமிழ்மொழி தமிழால் இணைவோம்

இன்று 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக அனுசரிப்பது குறித்து கடந்த 1999ம் ஆண்டில் யுனெஸ்கோ பொது மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

மொழி என்பது மனிதர்களின் மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மட்டும்தான் என்று பலரும் தவறாக நினைத்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், மொழி என்பது நம் பண்பாட்டு அடையாளம். ஒரு சமூகத்தின் அடையாளம்.

சுகு

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!