NationNews

திரு. கனகசபாபதி ஈழவேந்தன் (கனகேந்திரன்) கனடாவில் காலமானார்.

யாழ். கொழும்புதுறையைப் பிறப்பிடமாகவும், ரொரன்டோ- கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் என்ற ஈழவேந்தன் அவர்கள் நேற்று 28-04- 2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இறைபதம் அடைந்தார்.

திரு. மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!